وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ﴿1﴾وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
Transliteration: Waaltteeni waalzzaytooni
Translation: அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ ﴿1﴾وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
Transliteration: Waaltteeni waalzzaytooni
Translation: அத்தியின் மீதும்,ஜெய்தூனின் மீதும் சத்தியமாக!
وَطُورِ سِينِينَ ﴿2﴾وَطُورِ سِينِينَ
Transliteration: Watoori seeneena
Translation: ஸினாய் மலையின் மீதும் சத்தியமாக!
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ ﴿3﴾وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
Transliteration: Wahatha albaladi alameeni
Translation: அபயமளிக்கும் இந்நகரத்தின் மீதும் சத்தியமாக,
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ ﴿4﴾لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
Transliteration: Laqad khalaqna alinsana fee ahsani taqweemin
Translation: நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ ﴿5﴾ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
Transliteration: Thumma radadnahu asfala safileena
Translation: (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ ﴿6﴾إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
Transliteration: Illa allatheena amanoo waAAamiloo alssalihati falahum ajrun ghayru mamnoonin
Translation: ஆயினும், எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்து வருகிறார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மேலான தன்மையில் இருப்பதுடன்) அவர்களுக்கு (என்றென்றுமே) தடைபடாத (நற்)கூலியுண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ ﴿7﴾فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
Transliteration: Fama yukaththibuka baAAdu bialddeeni
Translation: கூலி கொடுக்கும் நாளைப் பற்றி (நபியே!) இதற்குப் பின்னர், உம்மை எவர்தான் பொய்யாக்க முடியும்?
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ ﴿8﴾أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
Transliteration: Alaysa Allahu biahkami alhakimeena
Translation: தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download