قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿1﴾قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
Transliteration: Qul huwa Allahu ahadun
Translation: (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿1﴾قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
Transliteration: Qul huwa Allahu ahadun
Translation: (நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான்.
ٱللَّهُ ٱلصَّمَدُ ﴿2﴾ٱللَّهُ ٱلصَّمَدُ
Transliteration: Allahu alssamadu
Translation: (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.)
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ﴿3﴾لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
Transliteration: Lam yalid walam yooladu
Translation: அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ ﴿4﴾وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
Transliteration: Walam yakun lahu kufuwan ahadun
Translation: (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download