إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ﴿1﴾إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
Transliteration: Itha zulzilati alardu zilzalaha
Translation: (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا ﴿1﴾إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
Transliteration: Itha zulzilati alardu zilzalaha
Translation: (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا ﴿2﴾وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
Transliteration: Waakhrajati alardu athqalaha
Translation: அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا ﴿3﴾وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
Transliteration: Waqala alinsanu ma laha
Translation: மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا ﴿4﴾يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
Transliteration: Yawmaithin tuhaddithu akhbaraha
Translation: அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا ﴿5﴾بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
Transliteration: Bianna rabbaka awha laha
Translation: (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ ﴿6﴾يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
Transliteration: Yawmaithin yasduru alnnasu ashtatan liyuraw aAAmalahum
Translation: அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ ﴿7﴾فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
Transliteration: Faman yaAAmal mithqala tharratin khayran yarahu
Translation: ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ ﴿8﴾وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
Transliteration: Waman yaAAmal mithqala tharratin sharran yarahu
Translation: (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download