إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ ﴿1﴾إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ
Transliteration: Inna aAAtaynaka alkawthara
Translation: (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.

فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ ﴿2﴾فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ
Transliteration: Fasalli lirabbika wainhar
Translation: ஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ ﴿3﴾إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ
Transliteration: Inna shaniaka huwa alabtaru
Translation: நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download