قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ ﴿1﴾قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
Transliteration: Qul aAAoothu birabbi alfalaqi
Translation: (நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

مِن شَرِّ مَا خَلَقَ ﴿2﴾مِن شَرِّ مَا خَلَقَ
Transliteration: Min sharri ma khalaqa
Translation: அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿3﴾وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
Transliteration: Wamin sharri ghasiqin itha waqaba
Translation: (அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ ﴿4﴾وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
Transliteration: Wamin sharri alnnaffathati fee alAAuqadi
Translation: முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿5﴾وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
Transliteration: Wamin sharri hasidin itha hasada
Translation: பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download