وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ﴿1﴾وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
Transliteration: Waylun likulli humazatin lumazatin
Translation: குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ ﴿1﴾وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
Transliteration: Waylun likulli humazatin lumazatin
Translation: குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ ﴿2﴾ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
Transliteration: Allathee jamaAAa malan waAAaddadahu
Translation: பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ ﴿3﴾يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
Transliteration: Yahsabu anna malahu akhladahu
Translation: தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ ﴿4﴾كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
Transliteration: Kalla layunbathanna fee alhutamati
Translation: அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ﴿5﴾وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
Transliteration: Wama adraka ma alhutamatu
Translation: (நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ﴿6﴾نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
Transliteration: Naru Allahi almooqadatu
Translation: (அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ﴿7﴾ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
Transliteration: Allatee tattaliAAu AAala alafidati
Translation: (அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ ﴿8﴾إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
Transliteration: lnnaha AAalayhim musadatun
Translation: 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ ﴿9﴾فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
Transliteration: Fee AAamadin mumaddadatin
Translation: 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download