quranm◉

Surah Al-Ma'un transliteration

◉ சூரா · ∞

107:1

أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿1﴾

Transliteration: Araayta allathee yukaththibu bialddeeni

Translation: (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

107:2

فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ ﴿2﴾

Transliteration: Fathalika allathee yaduAAAAu alyateema

Translation: (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.

107:3

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ ﴿3﴾

Transliteration: Wala yahuddu AAala taAAami almiskeeni

Translation: அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.

107:4

فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ ﴿4﴾

Transliteration: Fawaylun lilmusalleena

Translation: (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.

107:5

ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ﴿5﴾

Transliteration: Allatheena hum AAan salatihim sahoona

Translation: அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

107:6

ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ ﴿6﴾

Transliteration: Allatheena hum yuraoona

Translation: (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.

107:7

وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ﴿7﴾

Transliteration: WayamnaAAoona almaAAoona

Translation: (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download