ٱلۡقَارِعَةُ ﴿1﴾ٱلۡقَارِعَةُ
Transliteration: AlqariAAatu
Translation: (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
ٱلۡقَارِعَةُ ﴿1﴾ٱلۡقَارِعَةُ
Transliteration: AlqariAAatu
Translation: (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
مَا ٱلۡقَارِعَةُ ﴿2﴾مَا ٱلۡقَارِعَةُ
Transliteration: Ma alqariAAatu
Translation: (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ﴿3﴾وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
Transliteration: Wama adraka ma alqariAAatu
Translation: (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ﴿4﴾يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
Transliteration: Yawma yakoonu alnnasu kaalfarashi almabthoothi
Translation: அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ﴿5﴾وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
Transliteration: Watakoonu aljibalu kaalAAihni almanfooshi
Translation: கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ ﴿6﴾فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
Transliteration: Faamma man thaqulat mawazeenuhu
Translation: எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ ﴿7﴾فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
Transliteration: Fahuwa fee AAeeshatin radiyatin
Translation: அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ ﴿8﴾وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
Transliteration: Waamma man khaffat mawazeenuhu
Translation: எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
فَأُمُّهُۥ هَاوِيَةٞ ﴿9﴾فَأُمُّهُۥ هَاوِيَةٞ
Transliteration: Faommuhu hawiyatun
Translation: அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ ﴿10﴾وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
Transliteration: Wama adraka ma hiyah
Translation: அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
نَارٌ حَامِيَةُۢ ﴿11﴾نَارٌ حَامِيَةُۢ
Transliteration: Narun hamiyatun
Translation: (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download