تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ﴿1﴾تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
Transliteration: Tabbat yada abee lahabin watabba
Translation: அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ ﴿1﴾تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
Transliteration: Tabbat yada abee lahabin watabba
Translation: அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ﴿2﴾مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
Transliteration: Ma aghna AAanhu maluhu wama kasaba
Translation: அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ ﴿3﴾سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
Transliteration: Sayasla naran thata lahabin
Translation: வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ ﴿4﴾وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
Transliteration: Waimraatuhu hammalata alhatabi
Translation: விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ ﴿5﴾فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
Transliteration: Fee jeediha hablun min masadin
Translation: அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download