quranm◉

Surah An-Nas transliteration

◉ சூரா · ∞

114:1

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿1﴾

Transliteration: Qul aAAoothu birabbi alnnasi

Translation: (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.

114:2

مَلِكِ ٱلنَّاسِ ﴿2﴾

Transliteration: Maliki alnnasi

Translation: (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.

114:3

إِلَٰهِ ٱلنَّاسِ ﴿3﴾

Transliteration: Ilahi alnnasi

Translation: (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.

114:4

مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ﴿4﴾

Transliteration: Min sharri alwaswasi alkhannasi

Translation: 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

114:5

ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ ﴿5﴾

Transliteration: Allathee yuwaswisu fee sudoori alnnasi

Translation: 5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).

114:6

مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ﴿6﴾

Transliteration: Mina aljinnati wa alnnasm

Translation: (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.

Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download