إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ﴿1﴾إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Transliteration: Itha alshshamsu kuwwirat
Translation: (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ ﴿1﴾إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
Transliteration: Itha alshshamsu kuwwirat
Translation: (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ ﴿2﴾وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
Transliteration: Waitha alnnujoomu inkadarat
Translation: நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ ﴿3﴾وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
Transliteration: Waitha aljibalu suyyirat
Translation: மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ ﴿4﴾وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
Transliteration: Waitha alAAisharu AAuttilat
Translation: (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ ﴿5﴾وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
Transliteration: Waitha alwuhooshu hushirat
Translation: காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ ﴿6﴾وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
Transliteration: Waitha albiharu sujjirat
Translation: கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ ﴿7﴾وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
Transliteration: Waitha alnnufoosu zuwwijat
Translation: அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ ﴿8﴾وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
Transliteration: Waitha almawoodatu suilat
Translation: அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ ﴿9﴾بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
Transliteration: Biayyi thanbin qutilat
Translation: ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ ﴿10﴾وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
Transliteration: Waitha alssuhufu nushirat
Translation: அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ ﴿11﴾وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتۡ
Transliteration: Waitha alssamao kushitat
Translation: அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ ﴿12﴾وَإِذَا ٱلۡجَحِيمُ سُعِّرَتۡ
Transliteration: Waitha aljaheemu suAAAAirat
Translation: அப்போது நரகம் எரிக்கப்படும்.
وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ ﴿13﴾وَإِذَا ٱلۡجَنَّةُ أُزۡلِفَتۡ
Transliteration: Waitha aljannatu ozlifat
Translation: அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ ﴿14﴾عَلِمَتۡ نَفۡسٞ مَّآ أَحۡضَرَتۡ
Transliteration: AAalimat nafsun ma ahdarat
Translation: (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ ﴿15﴾فَلَآ أُقۡسِمُ بِٱلۡخُنَّسِ
Transliteration: Fala oqsimu bialkhunnasi
Translation: (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ ﴿16﴾ٱلۡجَوَارِ ٱلۡكُنَّسِ
Transliteration: Aljawari alkunnasi
Translation: தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ ﴿17﴾وَٱلَّيۡلِ إِذَا عَسۡعَسَ
Transliteration: Waallayli itha AAasAAasa
Translation: செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ ﴿18﴾وَٱلصُّبۡحِ إِذَا تَنَفَّسَ
Transliteration: Waalssubhi itha tanaffasa
Translation: உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ ﴿19﴾إِنَّهُۥ لَقَوۡلُ رَسُولٖ كَرِيمٖ
Transliteration: Innahu laqawlu rasoolin kareemin
Translation: நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ ﴿20﴾ذِي قُوَّةٍ عِندَ ذِي ٱلۡعَرۡشِ مَكِينٖ
Transliteration: Thee quwwatin AAinda thee alAAarshi makeenin
Translation: அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ ﴿21﴾مُّطَاعٖ ثَمَّ أَمِينٖ
Transliteration: MutaAAin thamma ameenin
Translation: (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ ﴿22﴾وَمَا صَاحِبُكُم بِمَجۡنُونٖ
Transliteration: Wama sahibukum bimajnoonin
Translation: (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ ﴿23﴾وَلَقَدۡ رَءَاهُ بِٱلۡأُفُقِ ٱلۡمُبِينِ
Transliteration: Walaqad raahu bialofuqi almubeeni
Translation: நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ ﴿24﴾وَمَا هُوَ عَلَى ٱلۡغَيۡبِ بِضَنِينٖ
Transliteration: Wama huwa AAala alghaybi bidaneenin
Translation: (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ ﴿25﴾وَمَا هُوَ بِقَوۡلِ شَيۡطَٰنٖ رَّجِيمٖ
Transliteration: Wama huwa biqawli shaytanin rajeemin
Translation: இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
فَأَيۡنَ تَذۡهَبُونَ ﴿26﴾فَأَيۡنَ تَذۡهَبُونَ
Transliteration: Faayna tathhaboona
Translation: ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ ﴿27﴾إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ
Transliteration: In huwa illa thikrun lilAAalameena
Translation: இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ ﴿28﴾لِمَن شَآءَ مِنكُمۡ أَن يَسۡتَقِيمَ
Transliteration: Liman shaa minkum an yastaqeema
Translation: உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ﴿29﴾وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
Transliteration: Wama tashaoona illa an yashaa Allahu rabbu alAAalameena
Translation: எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download