هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ﴿1﴾هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Transliteration: Hal ataka hadeethu alghashiyati
Translation: (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ ﴿1﴾هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
Transliteration: Hal ataka hadeethu alghashiyati
Translation: (நபியே! அனைவரையும்) சூழ்ந்து கொள்ளக்கூடிய (மறுமையைப் பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ ﴿2﴾وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
Transliteration: Wujoohun yawmaithin khashiAAatun
Translation: அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும்.
عَامِلَةٞ نَّاصِبَةٞ ﴿3﴾عَامِلَةٞ نَّاصِبَةٞ
Transliteration: AAamilatun nasibatun
Translation: அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை.
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ ﴿4﴾تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
Transliteration: Tasla naran hamiyatan
Translation: கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும்.
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ ﴿5﴾تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
Transliteration: Tusqa min AAaynin aniyatin
Translation: (அவை) கொதிக்கின்ற ஓர் ஊற்றிலிருந்து நீர் புகட்டப்படும்.
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ ﴿6﴾لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
Transliteration: Laysa lahum taAAamun illa min dareeAAin
Translation: அதில் அவர்களுக்கு(க் கருவேல) முட்களைத் தவிர, வேறொன்றும் உணவாகக் கிடைக்காது.
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ ﴿7﴾لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
Transliteration: La yusminu wala yughnee min jooAAin
Translation: (அது அவர்களுடைய உடலைக்) கொழுக்கவும் வைக்காது; (அவர்களுடைய) பசியையும் தீர்த்து வைக்காது.
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ ﴿8﴾وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
Transliteration: Wujoohun yawmaithin naAAimatun
Translation: எனினும், அந்நாளில் வேறு சில முகங்களோ, மிக்க செழிப்பாக இருக்கும்.
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ ﴿9﴾لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
Transliteration: LisaAAyiha radiyatun
Translation: (இம்மையில்) தாங்கள் செய்த (நல்ல) காரியங்களைப் பற்றித் திருப்தியடையும்.
فِي جَنَّةٍ عَالِيَةٖ ﴿10﴾فِي جَنَّةٍ عَالِيَةٖ
Transliteration: Fee jannatin AAaliyatin
Translation: (அவை) மேலான சொர்க்கத்தில் இருக்கும்.
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ ﴿11﴾لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ
Transliteration: La tasmaAAu feeha laghiyatan
Translation: அதில் வீண் வார்த்தையை அவை செவியுறாது.
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ ﴿12﴾فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ
Transliteration: Feeha AAaynun jariyatun
Translation: அதில் (இவர்கள் அருந்துவதற்கு) தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்ற (தெளிவான) ஒரு சுனையுண்டு.
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ ﴿13﴾فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ
Transliteration: Feeha sururun marfooAAatun
Translation: அதில் (இவர்கள் அமருவதற்கு) உயர்ந்த இருக்கைகளுண்டு.
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ ﴿14﴾وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ
Transliteration: Waakwabun mawdooAAatun
Translation: (பல வகை இன்பமான பானங்கள் நிறைந்த) கெண்டிகள் (இவர்கள் முன்) வைக்கப்பட்டிருக்கும்.
وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ ﴿15﴾وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ
Transliteration: Wanamariqu masfoofatun
Translation: (இவர்கள் சாய்ந்து கொள்வதற்காகத்) திண்டு தலையணைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.
وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ ﴿16﴾وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
Transliteration: Wazarabiyyu mabthoothatun
Translation: உயர்ந்த விரிப்புகள் இவர்களின் கீழ் விரிக்கப்பட்டிருக்கும். (இத்தகைய சுகபோகத்தில் நல்லடியார்கள் இருப்பார்கள்.)
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ ﴿17﴾أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
Transliteration: Afala yanthuroona ila alibili kayfa khuliqat
Translation: (நபியே! இந்நிராகரிப்பவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையேனும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ ﴿18﴾وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
Transliteration: Waila alssamai kayfa rufiAAat
Translation: (அவர்களுக்கு மேல் உள்ள) வானத்தையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ ﴿19﴾وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
Transliteration: Waila aljibali kayfa nusibat
Translation: (அவர்கள் கண்முன் தோன்றும்) மலைகளையும் அவர்கள் (கவனிக்க வேண்டாமா?) அவை எவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன?
وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ ﴿20﴾وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
Transliteration: Waila alardi kayfa sutihat
Translation: (அவர்கள் வசிக்கும்) பூமியையும் (அவர்கள் கவனிக்க வேண்டாமா?) அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது?
فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ ﴿21﴾فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ
Transliteration: Fathakkir innama anta muthakkirun
Translation: (ஆகவே, நபியே!) இவற்றை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்து, இவற்றைப் படைத்தவனின் அருள்களை, அவர்களுக்கு நீர் கூறி) நல்லுபதேசம் செய்வீராக! (இவற்றைக்கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறாவிடில் அதற்காக நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்,) நீர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்பவர்தான்,
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ ﴿22﴾لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
Transliteration: Lasta AAalayhim bimusaytirin
Translation: (அவ்வாறே நடக்கும்படி) அவர்களை நீர் நிர்ப்பந்திக்கக்கூடியவர் அல்ல.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿23﴾إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
Transliteration: Illa man tawalla wakafara
Translation: எனினும், எவர்கள் புறக்கணித்து நிராகரிக்கிறார்களோ,
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ ﴿24﴾فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
Transliteration: FayuAAaththibuhu Allahu alAAathaba alakbara
Translation: அவர்களை அல்லாஹ் பெரும் வேதனை செய்வான்.
إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ ﴿25﴾إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
Transliteration: Inna ilayna iyabahum
Translation: நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம்தான் வர வேண்டும்.
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم ﴿26﴾ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
Transliteration: Thumma inna AAalayna hisabahum
Translation: நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்குக் கேட்பதும் நம் மீதுதான் கடமையாகும்.
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download