قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ﴿1﴾قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
Transliteration: Qul ya ayyuha alkafiroona
Translation: (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ ﴿1﴾قُلۡ يَـٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
Transliteration: Qul ya ayyuha alkafiroona
Translation: (நபியே! நிராகரிக்கும் மக்களை நோக்கி) கூறுவீராக: நிராகரிப்பவர்களே!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ﴿2﴾لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
Transliteration: La aAAbudu ma taAAbudoona
Translation: நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ﴿3﴾وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Transliteration: Wala antum AAabidoona ma aAAbudu
Translation: நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ ﴿4﴾وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
Transliteration: Wala ana AAabidun ma AAabadtum
Translation: (அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன்.
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ ﴿5﴾وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
Transliteration: Wala antum AAabidoona ma aAAbudu
Translation: நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ ﴿6﴾لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
Transliteration: Lakum deenukum waliya deeni
Translation: உங்கள் (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என் (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).
Transliteration source: English Transliteration by Tanzil. Used under Tanzil's non-commercial terms; see the source and latest updates at Tanzil. Tanzil translation download